தமிழ் நாடு விடுப்பு விதிகள் (EL -ஈட்டிய விடுப்பு )
தமிழ் நாடு விடுப்பு விதிகள் 1933ல் தமிழ்நாடு விடுப்பு விதிகள் தயாரிக்கப்பட்ட ‘4-9-1933 நடைமுறைக்கு வந்தது அரசு ஊழியர் கீழ் குறித்த விடுப்புகளை அனுபவிக்க தகுதி உடையவர் (1) ஈட்டிய விடுப்பு 2) சொந்த அலுவல் பேரில் ஈட்டா விடுப்பு 3 மருத்துவச் சான்றிதழ் பேரில் ஈட்டா விடுப்பு (4) மகப்பேறு விடுப்பு. (5) உயர்கல்வி விடுப்பு (6) மருத்துவமனை விடுப்பு (7) சிறப்பு இயலாமை விடுப்பு (8) அசாதாரண விடுப்பு (9) அயல்நாட்டில் பணி புரிவதற்கான …
தமிழ் நாடு விடுப்பு விதிகள் (EL -ஈட்டிய விடுப்பு ) Read More »